மாமியார், அம்மா வேடங்கள் வருமளவுக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதால், திருமணம் செய்து கொள்கிறார் மனீஷா கொய்ராலா.பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து வருகிறார். கூடவே நயன்தாராவுக்கு அம்மாவாக ஒரு மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.
மனீஷாவுக்கு சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு. 39 வயதாகும் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சாம்ராட் டெகால். வருகிற ஜூன் 19-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
காட்மாண்டுவில் உள்ள கோகர்னா காட் பகுதியில் சிவபெருமான் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த காட்டுக்குள் அமைந்துள்ள
மேலும் படிக்க........



No comments:
Post a Comment