அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் டைரக்டர் வசந்தபாலன். அங்காடித்தெருவில் மகேஷ் என்ற புதுமுகத்தையும், ஒரேயொரு படத்தில் அறிமுகமான அஞ்சலியையும் நடிக்க வைத்து வெற்றி பெற்ற வசந்தபாலன் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறாராம்.கிராமத்து கதையொன்றின் பின்னணியில் ஆக்ஷனை சேர்ந்து உருவாக்கவிருக்கும் அந்த படத்தில் ஆதி, பசுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்த வசந்தபாலன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதுமுக
மேலும் படிக்க.........



No comments:
Post a Comment